பா.ஜ.கவுடன் தி.மு.க ரகசிய கூட்டணி - தினகரன்

நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பாணியில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என தினகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-19 10:40 GMT
பா.ஜ.கவுடன் தி.மு.கவுக்கு ரகசிய கூட்டணி இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பாணியில் தனித்து போட்டியிட்டு, வெற்றி பெறுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்