"ஜெயலலிதா மரணம் : யாராக இருந்தாலும் கைது" - ஸ்டாலின் அதிரடி பேச்சு

"ஜெயலலிதா மரணம் : யாராக இருந்தாலும் கைது" - ஸ்டாலின் அதிரடி பேச்சு

Update: 2019-01-09 16:39 GMT
ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் யார் என அடையாளம் கண்டு, திமுக ஆட்சிக்கு வந்ததும் அனைவரையும் சிறையில் அடைப்போம் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் மாதாகோட்டை ஊராட்சி சபை கூட்டத்தில் பேசிய அவர், ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது, உடல் நிலை குறித்து, தெளிவான அறிக்கைகள் வழங்கப்படவில்லை என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்