அரசியலில் யாரையும் ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை - பாபா ராம்தேவ்
தனிப்பட்ட முறையில் தாம் யாரையும் எதிர்க்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
தற்போதையை அரசியல் சூழலில், தனிப்பட்ட முறையில் தாம் யாரையும் எதிர்க்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை என, யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் யோகாவை பிரபலபடுத்துவது தான் தனது நோக்கம் என கூறினார்.