ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விட மாட்டோம் - அமைச்சர் ஜெயக்குமார்
சந்தர்ப்பவாத அரசியலில் அதிமுக என்றும் ஈடுபடாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சந்தர்ப்பவாத அரசியலில் அதிமுக என்றும் ஈடுபடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சட்டரீதியாக ஆலோசனை நடத்தி மேல்முறையீடு செய்து ஸ்டெர்லைட் ஆலையை இயங்கவிடாமல் செய்வோம் என்றும் அவர் கூறினார்.