பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய வி.ஏ.ஓ ஒப்புதல் தேவையில்லை - அமைச்சர் காமராஜ்
பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ் பெற வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
வேளாண் உதவி அதிகாரியின் ஒப்புதல் இருந்தாலே, பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய உத்தரவிட்டிருப்பதாக, திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த போது, அறிவிப்பு வெளியிட்டார்.