18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு : இனிப்பு வழங்கி கொண்டாடிய அதிமுகவினர்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திரண்ட அக்கட்சி தொண்டர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திரண்ட அக்கட்சி தொண்டர்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தலைமை அலுவலகத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்ர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி. வேலுமாணி, உதயகுமார், உள்ளிட்டோர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.