ஓ.பன்னீர்செல்வம் இப்போது தனிமரமாகி விட்டார் - தினகரன்
செப்டம்பர் சந்திப்பை ஓ.பி.எஸ் ஒப்புக்கொள்வார் என தினகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தன்னுடன் நிகழ்ந்த சந்திப்பை, பன்னீர்செல்வம் எப்படி ஒப்புக்கொண்டாரோ? அதே போல சமீபத்தில் நடந்த சந்திப்பையும் அவர் ஒத்துக்கொள்வார் என, தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பன்னீர்செல்வம் இரட்டை வேடம் போடுவதாக குற்றம்சாட்டினார்.