ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டம்...

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் அளவிலான ரஜினி மக்கள் மன்றத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2018-10-01 07:54 GMT
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் அளவிலான ரஜினி மக்கள் மன்றத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளாமன் பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய ரஜினி மக்கள் மன்றத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் ரஜினி கணேசன், கும்பகோணம் ஒன்றியத்தில், 4 ஆயிரத்து 600 பொறுப்பாளர்கள் மூலம், 23 ஆயிரத்து 500 உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்