துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தார்

அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி ஆகியோரும் கோபாலபுரம் சென்று கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தனர்

Update: 2018-07-26 16:43 GMT
* துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தார் * அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி ஆகியோரும் கோபாலபுரம் சென்று கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தனர் 

திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார் - துணை முதல்வர் பன்னீர்செல்வம்  பேட்டி


அரசியல் மாண்பு கருதி கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க வந்தோம் - அமைச்சர் ஜெயக்குமார்



"கருணாநிதி நலமுடன் இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்" - திருமாவளவன்


"குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்" - பாலகிருஷ்ணன்



கருணாநிதி உடல்நிலை : தலைவர்கள் நலம் விசாரிப்பு

Tags:    

மேலும் செய்திகள்