வருமான வரி சோதனை விவகாரம் : முதல்வர் சம்பந்திக்கு தொடர்பு கிடையாது - அமைச்சர் ஜெயக்குமார்
வருமான வரித்துறை நடத்திய சோதனைக்கும், முதலமைச்சரின் சம்பந்திக்கும் எந்த தொடர்பும் கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
"முதல்வர் சம்பந்திக்கு தொடர்பு கிடையாது"
தமிழகத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனைக்கும், முதலமைச்சரின் சம்பந்திக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று
மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை - பட்டினப்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசுக்கு களங்கம் விளைவிக்க, தவறான பிரசாரம் செய்யப்படுவதாக வேதனை தெரிவித்தார்.