தனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடத்தவில்லை - அமைச்சர் தங்கமணிக்கு தினகரன் பதில்

வருமான வரி சோதனை குறித்த அமைச்சர் தங்கமணி கேள்விக்கு டி.டி.வி தினகரன் பதில்

Update: 2018-07-07 16:49 GMT
அமைச்சர் தங்கமணிக்கு தினகரன் பதில்

இதனிடையே சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி தினகரன், மின்துறை அமைச்சர் தங்கமணி குறித்த கேள்விக்கு பதிலளித்தார். 
தனது வீட்டில், வருமான வரித்துறை சோதனை எதுவும் நடத்தவில்லை என்று அப்போது, டி.டி.வி தினகரன் தெரிவித்தார். 



வருமான வரி சோதனை குறித்த தினகரனின் கருத்துக்கு அமைச்சர் தங்கமணி பதில்

நாமக்கல்லில் நடந்து வரும் வருமான வரி சோதனை குறித்த தினகரனின் கருத்துக்கு அமைச்சர் தங்கமணி பதில் அளித்துள்ளார் .அப்போது தினகரன் முதலில் 133 இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து பதில் அளிக்கட்டும்.பிறகு நாமக்கல்லில் நடைபெற்று வரும் சோதனை குறித்து பதில் தெரிவிப்பதாக அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்