ஸ்டாலினுடன் சேர்ந்து ஆட்சியை கலைக்க தினகரன் சதி செய்கிறார் - அமைச்சர் ​ஜெயக்குமார்

தினகரனை பற்றி தெரிந்ததால் தான், தனது வீட்டுப் பக்கமும், நாடாளுமன்றம் பக்கமும் செல்ல ஜெயலலிதா அனுமதிக்கவில்லை என்று அமைச்சர் ​ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

Update: 2018-07-01 08:01 GMT
"ஸ்டாலினுடன் சேர்ந்து ஆட்சியை கலைக்க தினகரன் சதி செய்கிறார்"



தினகரனை பற்றி தெரிந்ததால் தான், தனது வீட்டுப் பக்கமும், நாடாளுமன்றம் பக்கமும் செல்ல ஜெயலலிதா அனுமதிக்கவில்லை என்று அமைச்சர் ​ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட உத்திரமேரூரில், காவிரி மீட்பு விளக்கப் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து பேசிய அவர், சுயவிளம்பரத்திற்காக தற்போது சமூக ஆர்வலர்கள் என்று கூறி வரும் சிலர் போராட்டம் நடத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.


Tags:    

மேலும் செய்திகள்