ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி பதவியை ராஜினாமா செய்தார்
அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ்பெற்றதால் பதவி விலகல்
ஜம்மு காஷ்மீர் பி.டி.பி கூட்டணி அரசிற்கான ஆதரவை வாபஸ் பெற்றது பாஜக
* ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான பாஜக பொறுப்பாளர் ராம் மாதவ் அறிவிப்பு
* ஜம்மு காஷ்மீர் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அமித்ஷாவுடன் ஆலோசனை
* அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ்பெற்றதால் பதவி விலகல்
* ராஜினாமா கடிதத்தை மெகபூபா முப்தி ஆளுநருக்கு அனுப்பி உள்ளதாக தகவல்