தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் அதிமுகவில் இணைந்தாலும் அவருக்கு, அமைச்சர் பதவி வழங்க முடியாது - முதலமைச்சர் பழனிசாமி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது, அணை நிரம்பியவுடன் பாசனத்திற்காக நீர் திறக்கப்படும்

Update: 2018-06-18 07:33 GMT
"தங்க தமிழ்ச்செல்வன் அமைச்சராக முடியாது"

தங்கதமிழ்செல்வன் உள்பட 8 எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு வந்தால் பாராட்டுக்குரியது. தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் அதிமுகவில் இணைந்தாலும் அவருக்கு, அமைச்சர் பதவி வழங்க முடியாது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது, அணை நிரம்பியவுடன் பாசனத்திற்காக நீர் திறக்கப்படும். காவிரி நீரை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் நிதின்கட்கரியிடம் கோரிக்கை வைத்துள்ளேன் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்