தமிழகத்தை முன்னேற்ற பா.ஜ.க.வால் மட்டுமே முடியும் - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

பா.ஜ.க. வளர்ச்சி எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி உள்ளது

Update: 2018-06-13 02:15 GMT
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி உள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்