5 நாள் போராடி பிரிந்த பெண் உயிர் - திடீரென்று வெடித்த போராட்டம் - ஓசூர் அருகே பரபரப்பு
ஓசூர் அருகே நிலப் பிரச்சினையால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்...