'இன்னும் பயிற்சி வேண்டுமோ?'-வில், அம்பைத் தவற விட்ட நிதிஷ்..வைரல் வீடியோ..| Nitish Kumar

Update: 2024-10-13 09:09 GMT

பீகார் தலைநகர் பாட்னாவில் காந்தி மைதானத்தில் நடைபெற்ற ராவண வதம் நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அம்பை எய்வதற்குப் பதில்... வில்லுடன் சேர்த்து அம்பையும் தவற விட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்