திருப்பதி லட்டில் குட்கா?.. பூகம்பத்தை கிளப்பிய அடுத்த சர்ச்சை - பக்தர்களுக்கு ஷாக் கொடுத்த வீடியோ

Update: 2024-09-24 16:50 GMT

திருப்பதி லட்டு விவகாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கும்...ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கும் இடையே வார்த்தைப் போர் நிகழ்ந்து வரும் நிலையில்...லட்டு பிரசாதத்தில் குட்கா பாக்கெட் இருந்ததாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்