திடீரென திருப்பதிக்கு படையெடுத்த மக்கள்..எத்தனை கிமீ-க்கு க்யூ நிற்குதுனே தெரிலயே?
கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம்
இலவச தரிசனத்திற்கு 24 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்
நேற்று ஒரே நாளில் 76,369 பேர் சாமி தரிசனம்