எங்கே ஷேக் ஹசீனா? தாயின் நிலைகண்டு நொறுங்கிப்போன மகள் சைமா

Update: 2024-08-09 04:13 GMT

அன்னையை பார்க்க முடியாமல் மனம் நொறுங்கியதாக என ஷேக் ஹசீனா மகள் சைமா வசேத் வேதனை தெரிவித்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநராக இருக்கும் சைமா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இக்கட்டான நேரத்தில் என் அன்னையை பார்க்கவோ, அரவணைக்கவோ முடியாத அளவுக்கு மனம் உடைந்துவிட்டது என பதிவிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டிருக்கும் உயிர் இழப்புகளாலும் மனம் வேதனை அடைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்