நாட்டை உலுக்கிய குண்டு வெடிப்பு..! - "நாசவேலையை செய்தது இவனா..?" - வெளியான புதிய காட்சி

Update: 2024-03-04 17:09 GMT

பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், சந்தேகிக்கப்படும் நபர் உணவகத்திற்கு செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் வேளையில், வெடிகுண்டு சம்பவம் நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படும் நபர், பேருந்தில் இருந்து இறங்கி உணவகத்தில் சென்று வெளியேறும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்