"ராமர் கோயிலில் பாபர் பூட்டு".. அமித்ஷா பரபரப்பு பேச்சு

Update: 2024-05-27 17:15 GMT

உத்தர பிரதேச மாநிலம் குஷி நகர் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால், முதலாவது ஆண்டில் 370 சட்டப்பிரிவு அகற்றப்பட்டதை ரத்துசெய்வார்கள், 2வது ஆண்டில் முத்தலாக் சட்டத்தை மீண்டும் கொண்டுவருவார்கள் எனத் தெரிவித்தார். 3-வது ஆண்டில் பிஎப்ஐ அமைப்பின் மீதான தடை ரத்து செய்வார்கள், 4-வது ஆண்டில் பயங்கரவாதிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனத் தெரிவித்த அமித்ஷா 5-வது ஆண்டில் ராமர் கோயிலில் பாபரின் பூட்டை போட்டு விடுவார்கள் எனக் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்