#BREAKING || டாய்லெட்டில் நுழைந்ததும் தாக்கிய விஷம் - பாட்டி, அம்மா பலி.. ஊசலாடும் பேத்தி உயிர்

Update: 2024-06-11 05:56 GMT

புதுச்சேரியில் கழிவறைக்கு சென்ற 2 பெண்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது

கழிவறைக்குச் சென்ற 72 வயதான மூதாட்டி செந்தாமரை மயங்கி விழுந்துள்ளார்

அவரை காப்பாற்ற சென்ற மகள் காமாட்சியும் மயங்கி விழுந்தார்

பாட்டி, தாயை தூக்குவதற்காக கழிவறைக்கு சென்ற பெண்ணும் மயங்கி விழுந்தார்

மூன்று பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் காமாட்சி, செந்தாமரை ஆகிய 2 பெண்கள் ஏற்கனவே உயிரிழந்ததை உறுதி செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்