வானத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விமானங்கள்.. வெளியான நெஞ்சை நிறுத்தும் காட்சிகள்
போர்ச்சுகல் நாட்டின் பெஜா விமான நிலையத்தில் "பெஜா விமான காட்சி" என்ற பெயரில் நடத்தப்பட்ட விமான சாகச நிகழ்ச்சியின் போது விமானம் ஒன்று மேலே சென்று மற்றொரு விமானத்தின் மீது மோதி தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. விமானி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் விபத்து பதிவான பரபரப்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.