'செம்ம ஐடியா..' கண்ணை கவர, வானமே மிளிர வித்தியாச ஒளிகள்.. நின்று ரசித்த மக்கள்
'செம்ம ஐடியா..' கண்ணை கவர, வானமே மிளிர வித்தியாச ஒளிகள்.. நின்று ரசித்த மக்கள்
புதுச்சேரி அரசின் சார்பு நிறுவனமான கான்பெட் சார்பில் தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட மைதானத்தில் சலுகை விலையில் பட்டாசு விற்பனை அங்காடி திறக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்களுக்கு தெரியபடுத்தும் விதமாகவும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை பொதுமக்கள் வாங்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், கடற்கரை சாலையில் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.