பரபரப்பான சாலையில் நொடிபொழுதில் நடந்த சம்பவம்.. வெளியான பரபரப்பு சிசிடிவி

Update: 2024-08-06 16:00 GMT

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலையில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் பைக்கில் வந்த கொள்ளையர் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். சங்கிலியை பறிகொடுத்த பெண், பைக்கை பின் தொடர்ந்து சென்ற போதிலும் கொள்ளையர் தப்பிச் சென்றனர். ஆள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் அந்த பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வளைதளத்தில் பரவி வருகிறது...

Tags:    

மேலும் செய்திகள்