மசூதிக்குள் சிவன்... 31 ஆண்டுகளுக்கு பின் திறக்கும் பாதாள அறை... காண காத்திருக்கும் இந்துக்கள்

Update: 2024-01-31 17:25 GMT

வாரணாசி ஞானவாபி மசூதியில் உள்ள தெற்கு பாதாள அறையில் இந்துக்கள் வழிபட அனுமதி அளித்து, வாரணாசி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அயோத்தி வரிசையில், தொடரும் நகர்வுகள் குறித்து, ஆன்மிக சொற்பொழிவாளருடன் நான் நடத்திய கலந்துரையாடலின் விவரங்கள் இவை...

Tags:    

மேலும் செய்திகள்