வாரணாசி தொகுதியில் 10 லட்சம் ஓட்டு டார்கெட்... திட்டம் தீட்டும் பாஜக | Varanasi | Election 2024
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 10 லட்சம் வாக்குகளை பெற பாஜக திட்டமிட்டுள்ளது. 2024 உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில், மூன்றாவது முறையாக மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், வாரணாசி தொகுதியில் சுமார் 10 லட்சம் வாக்குகளை பெற பாஜக திட்டமிட்டுள்ளது. கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், 6 லட்சது 74 ஆயிரம் வாக்குகள் பெற்று மோடி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது....