#Breaking|| மோடியை நோக்கி 10 அஸ்திரங்கள்.. ஃபுல் ஃபோர்ஸை இறக்கிய கெஜ்ரிவால்.. ரணகளமாகும் களம்

Update: 2024-05-12 09:21 GMT

டெல்லி/13.36/அரவிந்த் கெஜ்ரிவாலின் 10 உத்தரவாதங்கள்/மக்களவை தேர்தலையொட்டி, 10 உத்தரவாதங்களை அறிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்/நாடு முழுவதும் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவோம் - கெஜ்ரிவால்/"அனைவருக்கும் நல்ல மற்றும் சிறந்த இலவச கல்விக்கு ஏற்பாடு"/"நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுப்போம்"/"ஜிஎஸ்டி மறுசீராய்வு, எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைப்படி விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம்"/டெல்லிக்கு மாநில அந்தஸ்து, பாஜக அரசின் ஊழலை அம்பலப்படுத்துவோம் - கெஜ்ரிவால்

Tags:    

மேலும் செய்திகள்