கட்டளை பிறப்பித்த இஸ்ரோ.. அப்படியே திரும்பிய சந்திரயான் - வரைபட விளக்கம்
இன்று மாலை நிலாவில் தரை இறங்குகிறது, சந்திரயான் -3
இந்திய வானியல் ஆராய்ச்சியில் சரித்திர சாதனை
நிலாவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் தரை இறங்கியதில்லை
இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் கால் பதிக்கிறது
இன்று மாலை 5.40 மணியில் இருந்து தரை இறங்கும் பணி மெதுவாக துவக்கம்
இஸ்ரோ மையத்தில் இருந்து சந்திரயான் 3 விண்கலத்தை தீவிரமாக கண்காணிக்கின்றனர்
பெங்களூரு இஸ்ரோ மையத்தில் இருந்து தந்தி டி.வி. தரும் நேரடி தகவல்கள்...
சந்திரயான் 3 விண்கலம், இன்று மாலை நிலவில் தரை இறங்க உள்ள நிலையில், இந்த வரலாற்று நிகழ்வு குறித்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து எமது செய்தியாளர் பாரதிராஜா தரும் தகவல்களை கேட்கலாம்