அசுர பலம்... உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியா

Update: 2024-09-26 10:15 GMT

இந்தியா ஜப்பானை விஞ்சி ஆசியாவின் செல்வாக்கு மற்றும் சக்தி வாய்ந்த நாடுகள் குறியீட்டில் ஜப்பானில் பின்னுக்கு தள்ளி இந்தியா மூன்றாவது பெரிய சக்தியாக மாறியுள்ளது. இது இந்தியாவின் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் அந்தஸ்தை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் எதிர்கால வளங்கள் மதிப்பெண் 8.2 புள்ளிகள் அதிகரித்துள்ளது.

தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ந்து வரும் தொழிலாளர் சக்தியுடன், இந்தியா வரும் ஆண்டுகளில் அதன் செல்வாக்கை விரிவுபடுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்