கர்நாடகாவில் வசதி படைத்த வீடுகளில்..கணவன் மனைவி செய்யும் காரியம் 5 பேருக்கு நாக் வைத்த போலீஸ்..

Update: 2023-09-03 07:17 GMT

கர்நாடக மாநிலம் ஆனெக்கல் பகுதியில், வசதி படைத்தவர்களின் வீடுகளை குறிவைத்து தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சூர்யா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், கணவன் மனைவி உள்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 15 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 700 கிராம் தங்க நகைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்