#Breaking : காத்திருந்த கெஜ்ரிவாலுக்கு பேரிடி... சற்றும் எதிர்பார்க்காத ஆம் ஆத்மி - கோர்ட் அதிரடி

Update: 2024-07-12 10:46 GMT

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்த நிலையில், விடுதலையாவதில் சிக்கல்/மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கில் ஜூலை 25 வரை காவல் நீட்டிப்பு/மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கில், இன்று காலை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது/டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமினை உச்சநீதிமன்றம் இன்று காலை வழங்கியது/அமலாக்கத்துறை வழக்கில் ஜாமின் கிடைத்த நிலையில், சிபிஐ வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இன்னும் ஜாமின் கிடைக்கவில்லை/கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஜூலை 25 வரை நீட்டித்து, டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு/கோப்புக்காட்சி/5/டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விடுதலையில் சிக்கல்

Tags:    

மேலும் செய்திகள்