#Breaking : விக்ரம் லேண்டரில் முக்கிய மாற்றம்..! இந்தியாவின் வசமாகும் நிலவு... ISRO அதிரடி தகவல்

Update: 2023-08-18 11:53 GMT

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து நேற்று பிரிந்த லேண்டர், நிலவை நெருங்குகிறது/நிலவை சுற்றிவரும் லேண்டரின் சுற்றுப்பாதை மேலும் குறைப்பு/நேற்று 153×163 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சுற்றுவட்டப்பாதை தற்போது 113×157 கிலோமீட்டராக குறைக்கப்பட்டுள்ளது/லேண்டரில் உள்ள 4 இயந்திரங்களில் 2 இயந்திரங்கள் இயக்கப்பட்டு லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டது/லேண்டரின் அடுத்த செயல்பாடு ஆகஸ்ட் 20 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும்///4/நிலவை நெருங்கும் லேண்டர்

Tags:    

மேலும் செய்திகள்