#Breaking : தமிழகத்தின் அதிரடி மூவ்... காவிரி நீர் திறப்பு 14,300 கன அடியாக அதிகரிப்பு

Update: 2023-08-14 16:59 GMT

கே ஆர் எஸ் அணையில் இருந்து நீர் வெளியேற்றத்தின் அளவு 5,300 கன அடியாக இருந்த நிலையில் தற்பொழுது நீர் வெளியேற்றம் அளவு 9,300 கன அடியாக அதிகரித்துள்ளது.

மறுபுறம் கபினி அணையில் இருந்து நீர் வெளியேற்றத்தின் அளவு தொடர்ந்து 5,000 கன அடியாக உள்ள நிலையில் இரு அணைகளில் இருந்து தற்பொழுது நீர் வெளியேற்றத்தின் அளவு 14,300 கன அடியாக அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்