திருப்பதியில் சிறுத்தையை தொடர்ந்து பக்தர்களை அச்சுறுத்தும் கரடி

Update: 2023-08-18 09:08 GMT

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் கோயில் வனப்பகுதியில் வனத்துறையினர் வைத்த கூண்டில் கரடி ஒன்று சிக்கியது. திருப்பதி மலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபாதை வழியாக சென்ற ஆறு வயது சிறுமியை சிறுத்தை தாக்கிக் கொன்றது. இச்சம்பவத்தின் எதிரொலியாக ஸ்ரீசைலம் வனப்பகுதியில் வனத்துறையினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூண்டு வைத்து ஒரு கரடியை பிடித்துள்ளனர். மேலும், அங்கு செல்லும் பக்தர்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்