காத்திருக்கும் 41 உயிர்கள்... "இன்று முதல்'' மாறிய முடிவு...

Update: 2023-11-27 11:27 GMT

உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு கைகளால் துளையிடும் பணியும் நடைபெற உள்ளது. செங்குத்தாக துளையிடும் பணி சுமார் 30 மீட்டர் தூரத்துக்கு நிறைவு பெற்று இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கைகளால் துளையிடும் பணி இன்று தொடங்கும் என்றும், கள நிலவரத்தை பொருத்து கைகளால் துளையிடும் பணி விரைந்து முடியுமா அல்லது நீண்ட நாள் ஆகுமா? என்பது தெரிய வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்