பார்வையற்றோருக்கு உதவும் ஸ்மார்ட் ஷூ.. சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு

அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் பகுதியில் பார்வையற்றோருக்கு உதவும் ஸ்மார்ட் காலணியை 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் கண்டுபிடித்துள்ளான்.

Update: 2022-04-04 03:55 GMT
பார்வையற்றவர் செல்லும் வழியில் அவர்களுக்கு தடை ஏற்பட்டால், ஷூவில் உள்ள சென்சார் கருவி சமிக்ஞை எழுப்பும் என சிறுவன் அன்குரித் கர்மாகர் தெரிவித்துள்ளான். ஸ்மார்ட் காலணி வடிவமைத்து சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்