பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷன் விருது - விருதை பெற்று கொண்ட ராவத்தின் மகள்கள்

மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷன் விருது. பிபின் ராவத்தின் மகள்கள் கிருத்திகா மற்றும் தாரிணி குடியரசுத் தலைவரிடம் விருதை பெற்றுக்கொண்டனர்

Update: 2022-03-21 12:48 GMT
மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷன் விருது. பிபின் ராவத்தின் மகள்கள் கிருத்திகா மற்றும் தாரிணி குடியரசுத் தலைவரிடம் விருதை பெற்றுக்கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்