கேரளாவில் ஒமிக்ரான் பாதிப்பு 29 ஆக உயர்வு
கேரளத்தில் ஒமிக்ரான் பாதிப்பு 29 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கேரளத்தில் ஒமிக்ரான் பாதிப்பு 29 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து, நைஜீரியா மற்றும் அல்பேனியா நாடுகளில் இருந்து கேரளாவிற்கு வந்த 5 பேருக்கு தற்போது ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரளாவில் ஒமிக்ரான் பாதிப்பு 29 ஆக அதிகரித்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.