ஆந்திரா முதல்வருடன் ஒடிசா முதல்வர் சந்திப்பு - இரு மாநில பிரச்சனைகள் குறித்து ஆலோசனை

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்தார்.

Update: 2021-11-10 03:56 GMT
 ஒடிசா மாநில தலைநகரான புவனேஸ்வரில் வைத்து நடைபெற்ற இந்த சந்தப்பின் போது, இரு மாநில பாசன நீர் மற்றும் குடிநீர் பிரச்சனை, உள்ளிட்ட  பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூடிய விரைவில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் என இரு மாநில முதல்வர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பிரச்சினைகள் முடிவுக்கு வந்தால் இரு மாநில எல்லையிலுள்ள மலை கிராமங்கள் வளர்ச்சி பெறும் என்பதால் இந்த சந்திப்பு முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்