கொரோனா தடுப்பூசி கொள்முதல் விலை உயர்வு

கொரோனா தடுப்பூசி கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

Update: 2021-07-17 07:13 GMT
கொரோனா தடுப்பூசி கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. சீரம் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை 205ஆகவும்,பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படும் கோவாக்ஸின் தடுப்பூசிக்கான விலை 215ஆகவும் நிர்ணயம் செய்துள்ளது. இதற்கு முன்பாக, இந்த இரண்டு தடுப்பூசிகளும் 150 விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்