பத்ரிநாத் செல்லும் சாலையில் நிலச்சரிவு - தேசிய நெடுஞ்சாலை மூடல்

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

Update: 2021-07-12 08:59 GMT
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழையால் ஏற்பட்ட வௌ்ளத்தால், தேசிய நெடுஞ்சாலை எண்-7 முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இதையடுத்து பத்ரிநாத் செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதித்த தேசிய நெடுஞ்சாலைத்துறை, சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்