டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைகிறது
தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால், பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளன.
தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால், பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளன. இதுகுறித்து கூடுதல் தகவல் தருகிறார் எமது டெல்லி செய்தியாளர் ராஜா .....