பொதுத் துறை வங்கிகள் மூலதன பற்றாக்குறையை மீண்டும் எதிர்கொண்டுள்ளது - மூடிஸ் என்ற பன்னாட்டு தரப்படுத்தும் நிறுவனம் எச்சரிக்கை

பொதுத் துறை வங்கிகள் கடுமையான மூலதன பற்றாக்குறையை மீண்டும் எதிர்கொண்டுள்ளதாக மூடிஸ் என்ற பன்னாட்டு தரப்படுத்தும் நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.

Update: 2020-08-23 04:28 GMT
பொதுத் துறை வங்கிகள் கடுமையான மூலதன பற்றாக்குறையை மீண்டும் எதிர்கொண்டுள்ளதாக மூடிஸ் என்ற பன்னாட்டு தரப்படுத்தும் நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது. பொதுத்துறை வங்கிகளுக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு 2 லட்சத்து10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய முதலீடு அவசியம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளாது. குறிப்பாக  மத்திய அரசு ஆதரவு மிகவும் முக்கியம் என்றும் மூடிஸ் நிறுவனம் கூறியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்