ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி - எம்.எல்.ஏ உள்பட 500 பேர் கைது

புதுச்சேரி சட்டமன்றம் மற்றும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ உள்பட 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2020-06-14 03:55 GMT
புதுச்சேரி சட்டமன்றம் மற்றும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ உள்பட 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி உடனடியாக வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்