பெண்களால் இயக்கப்பட்ட ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரயில் - மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக ரயில்வே முயற்சி

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து மைசூரு வரை செல்லும் ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரயில் முழுக்க பெண்களை கொண்டு இயக்கப்பட்டது. மார்ச்

Update: 2020-03-02 03:06 GMT
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து மைசூரு வரை செல்லும் ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரயில், முழுக்க பெண்களை கொண்டு இயக்கப்பட்டது. மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக, ரயில்வே நிர்வாகம் சார்பில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ரயிலை பெண்கள் இயக்கிய வீடியோவை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்