2 ஜி வழக்கில் ஆர்.கே.சந்தோலியா புதிய மனு

2 ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஆர்.கே.சந்தோலியா டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

Update: 2020-01-24 07:50 GMT
2 ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஆர்.கே.சந்தோலியா டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை  தாக்கல் செய்துள்ளார். அதில் ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ள நிலையில், சி.பி.ஐ. யின் மேல்முறையீடு மனு செல்லாது என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்