சட்டவிரோதமாக பணபரிவர்த்தனை செய்ததால் டி.கே.சிவகுமார் கைது - பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரகாஷ்

D.K. சிவக்குமார் கைது செய்யப்பட்டதில் எந்தவொரு அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-03 18:19 GMT
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,அம் மாநில முன்னாள் அமைச்சருமான D.K. சிவக்குமார் கைது செய்யப்பட்டதில் எந்தவொரு அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது என்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்