படேல் சிலையை சூழ்ந்து ஓடும் வெள்ளம் - சர்தார் சரோவர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு

கனமழை காரணமாக குஜராத் மாநிலத்தில் நர்மதா நதி கரைபுரண்டுள்ளது.

Update: 2019-08-10 11:31 GMT
கனமழை காரணமாக குஜராத் மாநிலத்தில் நர்மதா நதி கரைபுரண்டுள்ளது. சர்தார் சரோவர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர், சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை பீடத்தை தழுவி ஓடுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்